உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

யாழ் உள்ளிட்ட பகுதிகளில் தொடரும் gas தட்டுப்பாடு...! விசாரணைக்கு உத்தரவிட்ட பிரதி அமைச்சர்

சந்தைக்கு விநியோகிக்கப்படும் எரிவாயு சிலிண்டர்கள் குறுகிய காலத்தில் இவ்வாறு தட்டுப்பாடு ஏற்படுவது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக லிட்ரோ சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக விற்பனை நிலையங்களுக்கு செல்லும் போது எரிவாயு சிலிண்டர்கள் இல்லை என நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த நிலைமை காரணமாக நகர...