உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

மக்களுக்கு தொடரும் அழுத்தம் : அதிகரிக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலை

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, உலர் மிளகாய் மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு உலர் மிளகாய் இறக்குமதி செய்வதை இடைநிறுத்துவதற்கான தீர்மானம், அதன் விலை அதிகரிப்புக்குக் காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது குறித்த விடயத்தை அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். விநாயகசுந்தரம் தெரிவித்துள்ளார். எல் நினோ கா...