உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சாம்பார் வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு - இல்லத்தரசிகள் அதிர்ச்சி

ஈரோடு, சாம்பார் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சின்ன வெங்காயம் விலை உயர்வு ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தை வியாழக்கிழமைதோறும் நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு ஈரோடு,கோவை, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் இன்று…