உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வை கண்டித்து 31-ந்தேதி தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்!

சென்னை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு பெண்கள் - குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 31ம் தேதி ஆர்ப்பாட்டம் இது தொடர்பாக, தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப் பொருள் விற்பனை ஆகியவை அதிகரித்து சட்டம் ஒழுங்கு பெரியளவில் சீர்கேட்டு இருப்பதோடு, பெண்களுக்கு…

பிற தளங்களில் இதே செய்தி