உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

சரிந்த பெஞ்சமின் நெதன்யாகு செல்வாக்கு: இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி

இஸ்ரேல் நாட்டின் நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் படிப்படியாக வெளியாகி வருகின்றன. இதில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேசமயம் நெதன்யாகு கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது.