உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு

திருச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது. நகராட்சி பணி நியமன முறைகேடு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருச்சி, சென்னையில் உள்ள கே.என்.நேருவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமன முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அளித்த…