Daily Thanthi
‘டிஜிட்டல் கைது குற்றவாளிகள் இரக்கமின்றி தண்டிக்கப்பட வேண்டும்’ - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆவேசம்
புதுடெல்லி, குற்றவாளிகள் மிகவும் இரக்கமற்ற முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூரியகாந்த் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் கைது மோசடி டிஜிட்டல் கைது உள்ளிட்ட இணையவழி குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்.களை ஒருங்கிணைப்பது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று தலைமை நீதிபதி சூரியகாந்த், நீதிபதி பாக்சி மற்றும் நீதிபதி வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை…