உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

4-வது டி20 போட்டி: இந்தியா- நியூசிலாந்து அணிகள் நாளை மோதல்

ஆக்லாந்து, இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி ஆக்லாந்து மைதானத்தில் நாளை நடக்கிறது. டி20 தொடர் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. எஞ்சிய இரு போட்டிகள் நடைபெற உள்ளன. 4-வது டி20…