உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ரூ.200-க்கு 10 மளிகைப் பொருட்கள் தொகுப்பு! சென்னையில் நாளை தொடக்கம்

சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் கிடைக்கும் வகையில், 10 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்தத் திட்டம் சென்னையில் நாளை தொடங்கி வைக்கப்பட உள்ளது. மளிகைப் பொருட்கள் தொகுப்பு தமிழக கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள்…