Daily Thanthi
பதக்கம், சான்றிதழ் முதல் சிறப்புச் சலுகைகள் வரை… பாரத ரத்னா விருது பற்றிய தகவல்கள்!
இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா, பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதைப் பெறுபவர்களுக்கு நேரடியாகப் பணப்பரிசு வழங்கப்படுவதில்லை. மாறாக, நாட்டின் உயரிய அங்கீகாரத்துடன் சில சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. "மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, விருது பெறுபவர்களுக்கு வழங்கப்படும் முக்கிய அங்கீகாரங்கள் மற்றும் சலுகைகள் வருமாறு: முன்னுரிமைப் பட்டியலில் 7A…