Hindu Tamil Thisai
தேனி சிறைக்கு வெளியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் எங்கே?
தேனி: தேனி சிறைச்சாலையில் துப்பாக்கிய ஏந்திய போலீஸார் பணியில் இல்லாதது உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு நடைமுறைகள் கூட கடைபிடிக்காததே கைதிகள் தப்பிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ள அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தேனி அருகே ஆண்டிபட்டி வட்டம் தேக்கம்பட்டி சிறைச்சாலையில் 200 கைதிகளுக்கான இடவசதி மட்டுமே உள்ளது. ஆனால், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நீடிக்கும் இடப்பற்றாக்குறை காரணமாக, தேனி தேக்கம்பட்டி சிறையில் 334 பேர் அடைத்து…