Hindu Tamil Thisai
“2026-27 முதல் காலாண்டில் நாட்டின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 7.8%” - அனந்த நாகேஸ்வரன்
புதுடெல்லி: 2026-27-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8% வளர்ச்சி கண்டுள்ளதாக தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தொழில் மாற்றமும், தொழில் உத்தியை மறுவரையறை செய்தலும் என்ற தலைப்பில் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டின் தொடக்க அமர்வில் உரையாற்றிய அனந்த நாகேஸ்வரன், “உற்பத்தித் துறை மற்றும் முதலீடுகளில் இந்தியா வலுவான வளர்ச்சியை கண்டு வருகிறது. இதன்…