Hindu Tamil Thisai
வழக்கு ரத்து கோரிய அன்பில் மகேஸ் மனு மீதான விசாரணையை நவ.10-க்கு தள்ளிவைத்தது ஐகோர்ட்
சென்னை: ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நவம்பர் 10-ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி, நூறு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி…