உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“அன்பில் மகேஷ் கண்டிப்பாக மன்னிப்பு கேட்கணும்” - அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி!

முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று (29-10-26) காலை 10 மணியளவில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தவெக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், அரசின் நிலத் திட்டங்கள், நிர்வாக ரீதியிலான முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கூட்டம் முடிந்த பிறகு தலைமைச் செயலக வளாகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இந்த அமைச்சரவை கூட்டத்தில் 4 முக்கிய விஷயங்கள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில், 8 நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்…