உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”ரோடு ஷோவா... இல்ல ரெய்டு ஷோவா?; இந்திய நாடே நகைக்கிறது...” - மு.க.ஸ்டாலின் காட்டம்

திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்பட திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீடுகளில் இன்று அதிரடியாக நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை குறித்து முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின், ரெய்டு நடத்தி திமுகவினருக்கு வாய்ப்பூட்டு போடலாம் என்று நினைக்கிறீர்களா? என முதல்வர் விஜய்யை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாருமே பாதுகாப்பாக இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிவிட்ட முதலமைச்சர், மக்களின் கவனத்தையும் - ஊடகங்களின் முக்கிய செய்திகளையும் திசைதிருப்ப ’ரோடு ஷோ’ நடத்தலாமா? ’ரைடு ஷோ’ நடத்…