உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

துவைத்தும் துணிகளில் வாடை போகலையா? கிச்சனில் இருக்கும் இந்தப் பொருளை ட்ரை பண்ணுங்க; துணிகள் மணக்கும்

வீட்டில் தினமும் துணிகளைத் துவைத்தாலும் சில நேரங்களில் அவற்றில் வியர்வை வாடை, ஈரப்பதம் கலந்த துர்நாற்றம் போன்றவை நீங்காமல் இருக்கும். குறிப்பாக மழைக்காலங்களில் துணிகளை வெயிலில் காய வைக்க முடியாதபோது, அவற்றில் ஒருவிதமான புளித்த வாடை ஏற்படலாம். அதேபோல், வாஷிங் மெஷினை நீண்ட நாட்களாகச் சுத்தம் செய்யாமல் பயன்படுத்தினாலும் துணிகளில் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்காக விலை உயர்ந்த வாசனை திரவியங்களையோ, பிரத்யேகத் துப்புரவுப் பொருட்களையோ வாங்க வேண்டிய அவசியமில்லை. சமையலறையில் எளிதாகக் கிடைக்கும் பேக்கிங் சோடா எனப்படும் சமையல் சோடாவைப் பயன்படுத்தி துணிகளின் துர்நாற்றத்தைக் குறைக்க உதவும் எளிய வழி…