உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பசும்பொன்னில் தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் தங்கக் கவசம் அணிவிப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை விழா அக். 30-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அதிமுக சார்பில் 2014-ம் ஆண்டு வழங்கப்பட்ட 13 கிலோ எடையுள்ள தேவர் சிலைக்கான தங்கக் கவசம் நேற்று மதுரை அண்ணா நகரில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையிலிருந்து ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன் எடுத்து வரப்பட்டது. முன்னதாக, மதுரை வங்கிக்…