Dinamani
மெட்ராஸ் ஐஐடி-ல் கற்பித்தல் திட்ட ஒருங்கிணைப்பாளர் பணி
மெட்ராஸ் ஐஐடி-ல் கற்பித்தல் திட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விவரம் வருமாறு: பணி :Teaching Programme Coordinator காலியிடம்: 1 சம்பளம் : மாதம் ரூ.45,000 தகுதி: சுற்றுச்சூழல், அறிவியல், பொருளாதாரம், மேலாண்மை போன்ற ஏதாவதொரு பாடப்பிரி வில் இளநிலை பட்டம் / முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின்…