Indian Express Tamil
ஹர்திக் பாண்டியாவை எடுக்க 6 டீம் போட்டி; ஆனா, இந்த அணிக்கு போகத் தான் வாய்ப்பு அதிகம்: அஸ்வின் கணிப்பு
ஐ.பி.எல் 2027 சீசனுக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் எதிர்காலம் குறித்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான அவரை டிரேட் முறையில் பெறுவதற்கு பல ஐ.பி.எல் அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இருப்பதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில், அவரை எந்த அணி எடுக்கும் என்பது குறித்து கணித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான ஆர். அஸ்வின். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் எந்த அணி செல்ல வாய்ப்பு? மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் எதிர்பார்த்தபடி அமையவில்லை. கே…