உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

234 தொகுதிகளிலும் ஏசி வசதியுடன் இலவச டியூஷன் மையங்கள்: தனுஷ் நற்பணி இயக்கம் அதிரடி திட்டம்

10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்குத் தயாராகும் ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு வசதியான கற்றல் சூழலை வழங்கும் நோக்கில், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் ஏ.சி வசதியுடன் கூடிய இலவச டியூஷன் சென்டர்களைத் தொடங்க நடிகர் தனுஷின் 'தனுஷ் நற்பணி இயக்கம்' முடிவு செய்துள்ளது. நடிகர் தனுஷின் 'ரசிகர்கள் நற்பணி இயக்கம்' தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் ஏ.சி வசதியுடன் கூடிய இலவச டியூஷன் சென்டர்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. அண்மையில் தனது ரசிகர் மன்றங்களை "தனுஷ் நற்பணி இயக்கம்" என மறுசீரமைப்பு செய்ததைத் தொடர்ந்து, அடித்தள அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த மக்கள் நலப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன…