Daily Thanthi
நீலகிரி: 125 இடங்களில் நவீன சென்சார் கருவிகள் - நிலச்சரிவை முன்கூட்டியே கண்டறிய நடவடிக்கை
நீலகிரி, நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயத்தை முன்கூட்டியே கண்டறிந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில், அபாயகரமான 125 இடங்களைக் கண்டறிந்து அங்கு நவீன சென்சார் கருவிகளைப் பொருத்தும் பணிகள் தீவிரமாக தொடங்கப்பட்டுள்ளன. 65 இடங்களில் ஏற்பட்ட மண்சரிவு நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த காலங்களில் பெய்த கடுமையான கனமழையின் போது, பல்வேறு பகுதிகளில் சுமார் 65 இடங்களில் பெரிய அளவிலான மண்சரிவு மற்றும்…