Dinamani, Cinema
விஜய்சேதுபதி விலகல்! அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே படத்தின் தமிழ் டீசர்!
மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே படத்தின் தமிழ்ப் பதிப்பின் டீசர் வெளியானது. மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் அவெஞ்சர்: டூம்ஸ்டே, வருகிற டிசம்பர் 18 ஆம் தேதியில் வெளியாகவிருக்கிறது. முந்தைய அவெஞ்சர்ஸ் படங்களில் நடித்த கிறிஸ் எவன்ஸ் (கேப்டன் அமெரிக்கா), கிறிஸ் ஹேம்ஸ்வொர்த் (தார்), டாம் ஹிட்டில்ஸ்டன் (லோகி), பால் ரூட் (ஆன்ட்மேன்), பெனடிக்ட் கம்பர்பேட்ச் (டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்), செபாஸ்டின் ஸ்டான் (பகி), ஆண்டனி மேக்கி…