உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

Dry Fish Benefits: கருவாடு சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மைகள்? யாரெல்லாம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்?

கடலோரப் பகுதிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளில் கருவாடு குழம்பு மற்றும் வறுவலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மீனில் உள்ள ஈரப்பதத்தைக் குறைத்து, நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் சேமிப்பதற்காக உலர்த்தித் தயாரிக்கப்படும் இந்த உணவில், ஏராளமான புரதச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இருப்பினும், இதை தயாரிக்கும் முறை மற்றும் இதில் சேர்க்கப்படும் உப்பின் அளவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சாப்பிடுவது மிகவும் அவசியம். கருவாடு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள், ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் மற்றும் யாரெல்லாம் இதை கவனமாக உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.