உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

தேயிலை உற்பத்தியாளர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

இலங்கையின் வெளிநாட்டு அந்நியச் செலாவணியைப் பெருக்குவதில் பாரிய பங்களிப்பை வழங்கும் தேயிலை உற்பதியைப் பாதுகாப்பதற்கும், தேயிலை உற்பத்தியாளர்களை வலுப்படுத்துவதற்கும் புதிய காப்பீட்டுத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் கமநலக் காப்புறுதி சபையினால் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையில் பதிவ...