உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ரசாயனம் வைத்து மரங்களை கருக வைக்கும் சமூக விரோதிகள் - நெல்லையில் இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி

நெல்லை: திருநெல்வேலியில் ரசாயனங்களை வைத்து மரங்களை கருக வைக்கும் சமூக விரோத செயல்கள் நடைபெறுவது குறித்து இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி தெரிவிக்கிறார்கள். திருநெல்வேலி மாநகரில் சாலை விரிவாக்கம், புதிய கட்டுமானங்களுக்காக பழமையான மரங்களை வெட்டி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மரங்களை கருக வைக்க அடிமரத்தில் ரசாயனங்களை வைக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அவ்வாறு ரசாயனங்கள் வைக்கப்பட்ட மரங்கள் நாளடைவில்…