Maalaimalar
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: காயத்தால் விலகிய நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் காயம் காரணமாக விலகியுள்ளார். நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் முன்று டி20 போட்டிகளில் இந்திய அணி வென்று 3-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி நாளை ஆக்லாந்து மைதானத்தில் நடக்கிறது. பெர்குசன் விலகல் இந்நிலையில், இந்தியாவுக்கு…