Polimer News
ஐபிஎல் 2027: மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து லசித் மலிங்கா உள்ளிட்ட 3 பயிற்சியாளர்கள் விலகல்!
மும்பை இந்தியன்ஸ் அணியில் பயிற்சியாளர் குழு மாற்றம்! ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி தனது பயிற்சியாளர் குழுவில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அணியின் ஆடவர் பிரிவு பயிற்சியாளர் குழுவில் பணியாற்றி வந்த லசித் மலிங்கா, பராஸ் மாம்ப்ரே மற்றும் கார்ல் ஹாப்கின்சன் ஆகியோர் தங்களது பொறுப்புகளில் இருந்து விலகுவதாக மும்பை இந்தியன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மூவருக்கும் நன்றி தெரிவித்த மும்பை இந்தியன்ஸ் இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர் கார்ல் ஹாப்கின்சன் ஆகியோரின…