உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்...

அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, 24 மணி நேரத்தில் வலுவடையக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தெற்கு கடலோர தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் சூறாவளிக்காற்று காரணமாக கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல சுழற்சியின் காரணமாக…