உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தமிழக மக்களுக்கு தீபாவளி மளிகை தொகுப்பு? இடம்பெறும் பொருட்கள் எவை?

தீபாவளி பண்டிகைக் காலம் நெருங்கி வரும் வேளையில், வீடுகளின் சமையல் செலவைக் குறைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு புதிய சிறப்பு மளிகைத் தொகுப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, வெறும் ரூ. 200 விலையில் 10 முக்கிய மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு கூட்டுறவு அங்காடிகள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. முதற்கட்டமாக, இத்திட்டம் தலைநகர் சென்னையில் வெள்ளிக் கிழமை (அக். 30) தொடங்க திட்டமி்ட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. தினசரி சமையலுக்கும் பண்டிகை காலப் பலகாரங்கள் த…