உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

புதுக்கோட்டையில் ரூ 23 கோடியில் புதிய பஸ் நிலையம்: திறந்து வைக்க விஜய் வருகை; ரோடு ஷோ ஏற்பாடுகள் மும்முரம்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், வரும் நவம்பர் 2-ஆம் தேதி புதுக்கோட்டைக்குச் சென்று புதிய பேருந்து நிலையம் மற்றும் உள்விளையாட்டு அரங்கத்தைத் திறந்து வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரூ.23 கோடியில் புதிய பேருந்து நிலையம் புதுக்கோட்டையில் சுமார் 40 ஆண்டுகள் பழைமையான பேருந்து நிலையத்தைப் புதுப்பித்துக் கட்டுவதற்காக கடந்த ஆட்சிக்காலத்தில் ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2024 அக்டோபர் 9 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. ஒன்றரை ஆண்டுகள் பணிக்காலம் நிா்ணயம் செய்யப்பட்டு, பின்பகுதியிலுள்ள போக்குவரத்துக் கழகப் பணிமனையின் ஒரு பகுதி 2 ஆண்டுகளுக்கு தற்காலிக பேருந்து நிலையமாக வாடகைக்குப் பெறப்பட…