IBC Tamil
பணிப்புறக்கணிப்பில் குதிக்கும் அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்!
அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை (30) அனைத்து அரச பல்கலைக்கழக அமைப்புகளுக்குள்ளும் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க இந்த விடயங்களைத் தெரிவித்தார். பேரணி நடத்த ஏற்பாடு அ...