உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

தஞ்சம் புகுந்த தமிழர்களை சிங்கள அரசின் பாணியில் கையாளும் திருச்சி சிறப்பு முகாம்: கௌதமன் ஆதங்கம்

இந்தியா எங்கள் தந்தையர் நாடு என்கிற உரிமையோடு தமிழீழத் தமிழர்கள் இங்கு தஞ்சம் புகுந்திருந்த நிலையில், சிங்கள தரப்புக்கு சற்றும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என சவால் விட்டு பிரகனப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் ஒரு சிறப்பு முகாம் அமைந்துள்ளது என தமிழ்நாட்டின் தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார். அங்கிருந்து உயிர் பிழைத்து வாழ வரும் ஈழத் தமிழர்களைக் கூட்டம் கூட்டமாக அடைத்து வைத்து அவர்கள் மீது அடுக்கடுக்கான பொய் வழக்குகளை சுமத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களி...