உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

சட்டம் - ஒழுங்கு: அக். 31ல் கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளதைக் கண்டித்து திமுக மகளிரணி சார்பில் வருகிற அக். 31 ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப் பொருள் விற்பனை ஆகியவை அதிகரித்து சட்டம் - ஒழுங்கு பெரியளவில் சீர்கேட்டு இருப்பதோடு, பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் குழந்தைகள் கடத்தல்…