உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

நாகர்கோவில் ஜெயிலில் பாதுகாப்பை பலப்படுத்தும் பணிகள் தீவிரம்

குமரி மாவட்டத்தில் உள்ள சிறைகளிலும் பாதுகாப்பை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. ​ தமிழகத்தில் தேனி மாவட்ட சிறையில் ஏராளமான தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நாகர்கோவில் தளவாய்புரத்தைச் சேர்ந்த ரெஜின் உள்பட 17 கைதிகள் தப்பிச் சென்றனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு தப்பி ஓடிய 17 பேரையும் 2 நாட்களில் கைது செய்தனர். தேனி அவர்களை தேனியில் இருந்து…