Daily Thanthi
தாமோதர மாதத்தின் சிறப்புகளும், வழிபாட்டு பலன்களும்
இறைபக்திக்குரிய நான்கு மாதங்கள் என்றழைக்கப்படும் சாதுர் மாதங்களில் கடைசியான மாதம், தாமோதர மாதம். சாதுர் மாதங்களில் இதனை கார்த்திகை என்றழைப்பர். தமிழ் மாதங்களில் கார்த்திகையை போல் மகிமைகள் பொருந்திய இந்த தாமோதர மாதத்தில் பகவானின் கோவிலையும், பூஜை அறையையும் நெய் தீபங்களால் அலங்கரிப்பது அவசியமானதாகும். சிறப்பு ஆரத்தி.. பக்தர்களுக்கு வாய்ப்பு இந்த தாமோதர மாதமானது, அக்டோபர்-நவம்பர் மாதங்களில் வரும். அவ்வகையில் இந்த ஆண்டு தாமோதர…