உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பிரச்சனைகளை திசை திருப்பவே ரெய்டு நடத்தப்பட்டுள்ளது: கே.என்.நேரு

லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் தன்னிடம் இருந்த இரண்டு லேப்டாப்களை மட்டுமே பறிமுதல் செய்துள்ளதாகவும், நாட்டில் நிலவும் சில பிரச்சனைகளை திசை திருப்பவே சோதனை நடத்தப்படிருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியின் போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அவர் வகித்து வந்த துறையில் 2,538 உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள்…