உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் அட்வைஸ்...

தமிழ்நாடு அரசின் டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் எனவும், கமிஷன் Free கரப்சன் Free என்பதில் அமைச்சர்கள் உறுதியுடன் இருக்க வேண்டும் எனவும் அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமை செயலகத்தில் சுமார் 2 மணி நேரம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மக்களின் தேவை அறிந்து அமைச்சர்கள் பணியாற்ற வேண்டும் எனவும், மக்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் பருவமழை காலங்களில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும், சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவை…