Maalaimalar
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்!
தேனி தேக்கம்பட்டி கிளைச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய விவகாரத்தைத் தொடர்ந்து, சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் முதன்மை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சிறைத்துறை ஏடிஜிபியாக ஐபிஎஸ் சங்கரை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. 17 கைதிகள் தப்பியோட்டம் தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள கிளைச் சிறையில்…