உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரையைப் பாதுகாப்பு! கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு அழைப்பு

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாகத் தொடர்ந்துவரும் மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு மற்றும் பண்ணையாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தும் போராட்டத்துக்கு அமைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2026 நவம்பர் 2ஆம் திகதி திங்கட்கிழமை இதுகுறித்த மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியம், கிழக்கு மாகாண சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் ஒன்றியம், பண்ணையாளர் மற்றும் விவசா...