உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த இரகசிய தகவல் : கட்டுநாயக்காவில் உள்ள வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள்

கட்டுநாயக்க, சீதுவ காவல்துறை பிரிவில் உள்ள தொடருந்து சாலையில் அமைந்துள்ள ஒரு வீட்டில், சுங்க வரியின்றி சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 156 வெளிநாட்டு மதுபானப் போத்தல்களுடன், ஒரு நபரும் இரண்டு கார்களும் 27ஆம் திகதி காவல்துறை விசேட அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டன. இலங்கை விமானப்படையிடமிருந்து பெறப்பட்ட இரகசியத் தகவலின் அடிப்படையில், காவல்துறை விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கைப்பற்றப்பட்ட பொருட்கள் ஒரு லிட்டர் கொள்ளள...