Maalaimalar
தமிழகத்தில் உலகத்தரத்தில் ஒலிம்பிக்ஸ் நகரம் உருவாகும்-அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பை பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கிய இவ்விழாவில், முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றுள்ளார். முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு முதலமைச்சர் விஜய் பரிசுகளை வழங்குகிறார். பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் விஜய் ஊக்கத்தொகை வழங்குகிறார். நிகழ்ச்சியில்…