உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

50-வது பிறந்தநாளை முன்னிட்டு தாய்மார்களுக்கு 'பட்டுசேலை' வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்

திரையுலகில் முன்னணி நடிகராகவும், இயக்குநராகவும், நடன இயக்குநராகவும் வலம் வரும் ராகவா லாரன்ஸ், இன்று தனது பிறந்தநாளையொட்டி திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் தனது தாயாருடன் சாமி தரிசனம் செய்தார். இன்று 50-வது அகவையில் (கோல்டன் ஜூப்ளி) அடியெடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸுக்கு, இந்த ஆன்மீகப் பயணம் மிகவும் நெகிழ்ச்சியான ஒன்றாக அமைந்தது. அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு வழிபாடு நடிகர் ராகவா லாரன்ஸ் எப்போதுமே தனது தாயார்…