உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

"இன்ஸ்பெக்டர் செய்த டார்ச்சர்" - உயிரை விட துணிந்த பெண்..! காவல் நிலையத்தில் இப்படியா?

தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சாலா - சின்னதுரை தம்பதியினர். கட்டிட மேஸ்தியான சின்னதுரை கடந்த ஆண்டு ஓசூர் அடுத்த பேடரப்பள்ளியில் புதியதாக வீடு கட்டி மேல் தளத்தில் குடியேறினார். கீழே உள்ள வீட்டை ஓசூர் தர்கா பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றின் மேலாளர் மதன் குடும்பத்தினருக்கு சின்னதுரை வாடகைக்கு கொடுத்துள்ளார். இதற்கு முன்பணமாக 30 ஆயிரம் ரூபாயும், மாத வாடகையாக 7,500 ரூபாயும் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீடு குடியேறிய இரண்டு மாதத்திலேயே திடீரென மதனும் அவரது மனைவியும் தகவல் தெரிவிக்காமல் வாடகை வீட்டை காலி செய்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. கடந்தவாரம் போனில் சின்னதுரையை தொடர…