உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

இஸ்ரேல் தேர்தல்: அரபு கட்சிகளை புறக்கணிக்க சியோனிச கட்சிகளுக்கு நெதன்யாகு அழைப்பு

ஜெருசலேம்: இஸ்ரேலிய நலன்களுக்கு எதிராக செயல்படும் வெளிநாட்டு அமைப்புகள் வழங்கிய நிதியுதவி மூலம் அரபு கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், யூத ஆதரவு சியோனிச கட்சிகள் அரபு கட்சிகளை புறக்கணிக்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்ரேலிய நலன்களுக்கு எதிராக செயல்படும் வெளிநாட்டு அமைப்புகள் வழங்கிய நிதியுதவி மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் முறையற்ற செல்வாக்கு…