Daily Thanthi
இஸ்ரேல் தேர்தல்: வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது - நெதன்யாகு குற்றச்சாட்டு
ஜெருசலேம், இஸ்ரேல் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார். இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் ‘நெசட்’ என்று அழைக்கப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் விறுவிறுப்பாக நடைபெற்றது. அங்கு மொத்தம் உள்ள 73.3 லட்சம் வாக்காளர்களில், சுமார் 56.9 லட்சம் பேர்(77.7 சதவீதம்) பேர் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். குறிப்பாக இஸ்ரேலில் உள்ள அரபு…