உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பொள்ளாச்சி அருகே தண்டவாளத்தில் பாறாங்கல் - ரயில்வே பாதுகாப்புப் படையினர் விசாரணை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி - பாலக்காடு இடையே அகல பாதையில் சென்னை, திருவனந்தபுரம், பாலக்காடு, ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இன்று அதிகாலை பொள்ளாச்சி - எர்ணாகுளம் மெமு ரயில் அதிகாலை 12.30 மணியளவில் பொள்ளாச்சியில் இருந்து கிளம்பி பாலக்காடு நோக்கி சென்றுகொண்டு இருந்தது. அப்போது, பொள்ளாச்சியில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் அம்பராம்பாளையம் அருகே சென்றபோது தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த பாறாங்கல், ரயிலின்…