உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தேனி எஸ்.பியாக ஸ்டாலின் ஐபிஎஸ் இடமாற்றம்: குவாரி சம்பவத்தை இன்னும் மறக்காத குமரி மக்கள்

தமிழக காவல்துறையில் பல்வேறு அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் ஆர்.ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்கள் தேனி மாவட்ட எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மொத்தம் 5 அதிகாரிகளின் இடமாற்ற உத்தரவு வெளிவந்துள்ளது.