உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”ஈரான் மீது மீண்டும் தாக்@@ல்”; ரகசிய அலர்ட் கொடுத்த அமெரிக்கா

நவம்பர் 3 அன்று, அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் முடிவுகள் நாடாளுமன்றத்தில் பொருளாதார மற்றும் பாதுகாப்பு குறித்த விவகாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், ஆளும் (குடியரசு) கட்சியும், (ஜனநாயக) எதிர்க்கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தல் பிரச்சாரங்களில் அதிபர் ட்ரம்ப், தனது குடியரசு கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த பிரச்சாரங்களில் பல்வேறு விதமான அறிவிப்புகளையும், அரசின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் தெரிவித்து வருகிறார். அந்த வகையில், இந்த இடைக்கால தேர்தல் முடிந்தவுடன், ஈரான் மீது போர் நடத்த வாய்ப்பிருப்பதாக அ…