உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

முன்னாள் அமைச்சர்கள் கைது பழிவாங்கல் நடவடிக்கையா? நிர்மல் குமார் விளக்கம்

திமுக முன்னாள் அமைச்சர்கள் கைது நடவடிக்கை பழிவாங்கல் நடவடிக்கை இல்லை என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது, "திமுக முன்னாள் அமைச்சர்கள் தவறு செய்திருந்தால் யாரும் கேள்வி கேட்கக் கூடாது. தவறு செய்து மாட்டிக் கொண்டாலும் கேள்வி கேட்கக் கூடாது. கட்சி நிதி வாங்கி மாட்டிக் கொண்டாலும் கேள்வி கேட்கக் கூடாது. தங்களை மிரட்டி கட்சி நிதி வாங்கியதாக பல பள்ளிகளில் இருந்தும் புகார்…