உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி; டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்

சென்னை, சிறைத் துறை டி.ஜி.பி சந்தீப்ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தேனியில் 17 கைதிகள் தப்பி ஓடிய நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் காவல் துறையைச் சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் பலரை இடமாற்றம் செய்து உள் துறை முதன்மைச் செயலாளர் அ. கார்த்திக் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, சிறைத்துறை தலைவராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்…